தொலைக்காட்சி!!

Saturday, May 21, 2016

திரு தட்சிணாமூர்த்தி ஞானசங்கர் மரண அறிவித்தல் !
அன்னை மடியில் : 17 மார்ச் 1969 — ஆண்டவன் அடியில் : 21 மே 2016

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தட்சிணாமூர்த்தி ஞானசங்கர் அவர்கள் 21-05-2016 சனிக்கிழமை அன்று அளவெட்டியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தட்சிணாமூர்த்தி மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

கலைச்செல்வி, உதயச்செல்வி, ரவிசங்கர், உதயசங்கர் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கனடா வாழ் நண்பர்கள்
தொடர்புகளுக்கு
உதயசங்கர் — இலங்கை
தொலைபேசி: +94212241500
செல்லிடப்பேசி: +94777302059
உதயச்செல்வி — இந்தியா
தொலைபேசி: +914464568930
ஜெயகுட்டி — கனடா
செல்லிடப்பேசி: +14166663439

No comments:

Post a Comment