தொலைக்காட்சி!!

Saturday, March 26, 2016

திருமதி மகேஸ்வரி வைத்தியநாதர் மரண அறிவித்தல்!

(இளைப்பாறிய ஆங்கில ஆசிரியை- தாவடி இந்து தமிழ் கலவன் பாடசாலை)
தோற்றம் : 17 செப்ரெம்பர் 1930 — மறைவு : 25 மார்ச் 2016

யாழ். கொக்குவில் தாவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி வைத்தியநாதர் அவர்கள் 25-03-2016 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாபிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்தியநாதர்(ஆங்கில ஆசிரியர்- கொக்குவில் இந்துக்கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவபாலன்(கனடா), ஞானலிங்கம்(ஜெர்மனி), சிவசங்கரன்(இங்கிலாந்து), சிவகுமாரன்(இங்கிலாந்து), சிவநேசன்(முன்னாள் இலங்கை மத்திய வங்கி அதிகாரி- ஐக்கிய அமெரிக்கா), சிவசக்தி(கனடா)ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன், சிதம்பரநாதன், ரத்தினம், நவரட்ணம் ஆகியோரின் இளையச் சகோதரியும்,
லலிதகுமாரி, குமுதினி, தமிழ்ச்செல்வி, துளசி, யசோதா, யுவிந்தீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்தியா, பிரஜான், சரண்யா, பிரஜானி, ஷோபனா, ஹரிஷ்கா, ஷசிகா, திவாகர், பிரதாப், லாவண்யா, சாஹித்யா ஆகியோரின் ஆசைப் பாட்டியும்,
ஸ்வாரேஷ் கிருஷ்ணா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 27/03/2016, 04:30 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 28/03/2016, 12:30 பி.ப — 01:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 28/03/2016, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 28/03/2016, 04:30 பி.ப
முகவரி:Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சிவபாலன் — கனடா
தொலைபேசி:+14164126472
ஞானலிங்கம் — ஜெர்மனி
தொலைபேசி:+4941068095790
சிவசங்கரன் — பிரித்தானியா
தொலைபேசி:+441753593524
சிவகுமாரன் — பிரித்தானியா
தொலைபேசி:+442085618984
சிவநேசன் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி:+13013755730
யுவிந்தீஸ்வரன் — கனடா
தொலைபேசி:+19052947894

http://www.kallarai.com/ta/obituary-20160326212731.html

No comments:

Post a Comment