Monday, January 25, 2016

திரு சுப்பையா நாகலிங்கம் மரண அறிவித்தல்!

தோற்றம் : 15 டிசெம்பர் 1923 — மறைவு : 24 சனவரி 2016


யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா நாகலிங்கம் அவர்கள் 24-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா உத்தமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு ஞானபூரணம்(நேசம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம்(ஆச்சி அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
சத்தியபாமா(பாமா- கனடா), றஞ்ஜிற்குமார்(றஞ்ஜிற்- லண்டன்), பாலகுமார்(பாலா- கனடா), சுதாமதி(சுதா- சுவிஸ்), விஜயகுமார்(விஜி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அழகம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,
தளையசிங்கம், ரவீந்திரா, சாந்தினி, சுப்பிரமணியம், மாலினிதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவனேசன், சிவசுந்தரம், சிவஞானம்மா, சிவனையா, சிவசோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிறிந்தி பிரசாந்த், ஜெகஜீவன், கவிதா, ஷமீரா, ஹரிஷன், கனிகா, ஆதுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
மஞ்சரி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 30/01/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 31/01/2016, 08:00 மு.ப — 09:45 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 31/01/2016, 09:45 மு.ப — 11:45 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 31/01/2016 — 12:30 பி.ப
முகவரி:Highland Hills Memorial Gardens Funeral Home,12492 Woodbine Ave, Gormley(Stouffville / Woodbine), ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சத்தியபாமா — கனடா
தொலைபேசி:+14164969071
றஞ்ஜிற்குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447941089796
றஞ்ஜிற்குமார் — இலங்கை
செல்லிடப்பேசி:+94770029286
பாலகுமார் — கனடா
தொலைபேசி:+14163215522
சுதாமதி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41616925382
விஜயகுமார் — பிரித்தானியா
தொலைபேசி:+442089040469
http://www.kallarai.com/ta/obituary-20160127212329.html

No comments:

Post a Comment