தொலைக்காட்சி!!

Sunday, January 10, 2016

திரு சுப்பிரமணியம் சண்முகநாதன் மரண அறிவித்தல்!

மண்ணில் : 5 பெப்ரவரி 1965 — விண்ணில் : 6 சனவரி 2016

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Catania ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சண்முகநாதன் அவர்கள் 06-01-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் விசாலாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம்(உரும்பிராய்) தையல்நாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
அர்ச்சயா அவர்களின் பாசமிகு தந்தையும்,
சிறீஸ்கந்தராஜா, கனேசமூர்த்தி, சிவகுமார், தனுசிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துஷானி, கரிகரன், ஜெயசுதன், சிறீதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யதுசாமினி, தயாழினி, பர்மினி, யதுசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
குருபரன், திலக்‌ஷன், திலக்சிகா, அஜந்தன், நிலோசனா, ஆருஷா, அக்சயன், மோசிகன், மிதுசிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-01-2016 வியாழக்கிழமை அன்று காலை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
தர்சினி(மனைவி)
தொடர்புகளுக்கு
- — இத்தாலி
தொலைபேசி:+390952191044

http://www.kallarai.com/ta/obituary-20160110212212.html

No comments:

Post a Comment