தொலைக்காட்சி!!

Friday, December 25, 2015

திருமதி செல்லத்துரை தவமணி மரண அறிவித்தல் !


மறைவு 25-12-2015 900AM

தாவடி வாழ் திரு செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும் தாவடி பாடசாலை முன்னாள் ஆசிரியையும் மோகன்(பிரான்ஸ்),உஷா,சோதி(பிரான்ஸ்),யசோ,நிமா அவர்களின் அன்புத்தாயும் அமரர் சுந்தரலிங்கம்,அமரர் சிவபாக்கியம்,அமரர் பஞ்சலிங்கம், அமரர் சொர்ணலிங்கம்,செல்லமணி(இலங்கை) ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆகிய தவமணி(மாமி) இன்று (25-12-2015)இலங்கைநேரப்படி காலை ஒன்பது மணியளவில் இறைபதம் அடைந்தார் என்பதை துயரோடு பகிர்கின்றேன்!
தகவல்
ஸ்ரீபாலன்(மருமகன்)

ஆதாரம்
குமாரதாஸ்(மருமகன்)


மேலதிக விபரங்கள் அறிந்தபின்!
No comments:

Post a Comment