தொலைக்காட்சி!!

Saturday, December 26, 2015

திருமதி தவமணி செல்லத்துரை மரண அறிவித்தல்

தோற்றம் : 2 பெப்ரவரி 1938 — மறைவு : 25 டிசெம்பர் 2015யாழ். தாவடி வடக்கைப் பிறப்பிடமாகவும், தாவடி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி செல்லத்துரை அவர்கள் 25-12-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் ராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சீவரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
மோகன்ராஜ்(பிரான்ஸ்), உஷாராணி, சோதிராஜ்(பிரான்ஸ்), யசோராணி(கனடா), நிமலராணி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், சிவபாக்கியம், பஞ்சலிங்கம், சொர்ணலிங்கம், மற்றும் செல்வமணி(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவந்தி(பிரான்ஸ்), காலஞ்சென்ற கிருபாகரன், ஜெயகலா(பிரான்ஸ்), சிவராமேஸ்வரன்(கனடா), உதயகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம், செல்வநாயகி(இந்தியா), செல்வநாயகம்(சைனம், செல்வம்- பற்றிகடை), செல்வராணி(பிரான்ஸ்), சுந்தரலிங்கம்(காந்திசெல்வம்- பற்றிகடை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிவேத்தா, தர்சன், அபிராமி(யூலியா), தரன்(லூக்கா), ரசிகேசிகன், யசின், அக்சயன், அரசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:இல-73,
பாடசாலை ஒழுங்கு,
தாவடி தெற்கு,
கொக்குவில்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
-- — இலங்கை
தொலைபேசி:+94768002819
செல்லிடப்பேசி:+94775753376

http://www.kallarai.com/ta/obituary-20151226212101.html

No comments:

Post a Comment