தொலைக்காட்சி!!

Monday, December 14, 2015

திரு பொன்னுத்துரை சிவனேசன் மரண அறிவித்தல்!

இறப்பு : 12 டிசெம்பர் 2015

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சிவனேசன் அவர்கள் 12-12-2015 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், பொன்னுத்துரை(பிரபல வர்த்தகர்- மன்னார்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இராஜரட்ணம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனுஜா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அபிராம், அபிலாஸ், அபிசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராஜேந்திரன், கெளரி, செளந்தரி, ஜெயம், கலா, தயாநிதி, சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷ்ணகோபால், குபேந்திரராஜா, ஜெயராஜ், தர்மராஜ், குணராஜ், வனஜா, தினேசா, டினேசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 16/12/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:வியாழக்கிழமை 17/12/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
மனைவி — கனடா
தொலைபேசி:+16473438905
சிவலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி:+16478211461
மோகன் — கனடா
தொலைபேசி:+14169106037
சிறி — கனடா
செல்லிடப்பேசி:+16478315449

http://www.kallarai.com/ta/obituary-20151214212007.html

No comments:

Post a Comment