தொலைக்காட்சி!!

Wednesday, August 5, 2015

கம்பியூட்டரில் உள்ள செக்ஸ் படங்கள் ஸ்லைட் ஷோவாக ஓடியது: மனைவியிடம் மாட்டிய கணவர் !

ஜூன் மாதம் தொடக்கம் வின்டோஸ் 10 வெளியாகும் என்றும் , அதனை இலவசமக சில காலம் பாவிக்கலாம் என்றும் மைக்கிறோ சாப்ட் கம்பெனி அறிவித்தது. இதனால் அது எப்படி இருக்கும் என்று பார்க்க , பல மில்லியன் கணக்கான மக்கள் அதனை டவுன் லோட் செய்து தமது கம்பியூட்டரில் இன்ஸ்டோல் செய்தார்கள். ஆனால் அதில் ஒரு பெரும் பிழை இருப்பதை மைக்கிரோ சாப்ட் கம்பெனி கண்டறிய தவறிவிட்டது. அதாவது வின்டோஸ் 10ல் , இயங்கும் கம்பியூட்டர். தனது ஹாட் டிரைவில் உள்ள , புகைப்படங்களை தானாகவே எடுத்து கம்பியூட்டர் பாவிக்காத நேரங்களில் அதனை திரையில் மாறி மாறி ஓட விடுகிறது.
இதில் தான் சிக்கி தவித்துள்ளார் நம்ம ஆளு. கணவரிடம் மனைவி , வின்டோஸ் 10 ஐ இன்ஸ்டோல் செய்து தருமாறு கூறியுள்ளார். இந்த விடையம் தெரியாமல் , கணவரும் தனது கம்பியூட்டரில் வின்டோஸ் 10 ஐ இன்ஸ்டோல் செய்ய விட்டு தூங்கச் சென்றுவிட்டார். மறு நாள் அவர் வேலைக்குச் சென்று விட்டார். கம்பியூட்டரை பாவிக்கலாம் என்று மனைவி சென்றால் , அதில் மாறி மாறி ஒரே செக்ஸ் புகைப்படங்கள் ஓடிக்கொண்டு இருந்துள்ளது. மனைவி இல்லாத வேளையில் , பல செக்ஸ் இணையத்தளங்களுக்கு சென்று அழகான பெண்களை பார்த்த இந்த கணவர். அவற்றில் தனக்கு பிடித்த அழகிகளை கம்பியூட்டரில் ஒரு ரகசிய பால்டரில் பதிந்து வைத்திருக்கிறார். ஆனால் வின்டோஸ் 10 அதனையும் விடவில்லை.
ஸ்லைட் ஷோ வாக எல்லாப் படத்தையும் காட்டிக்கொண்டு இருந்துள்ளது. கணவர் செய்த திருகு தாளத்தை காட்டிக்கொடுத்த வின்டோஸ் 10 என்ன செய்யலாம் ? நீங்களே சொல்லுங்கள்...

No comments:

Post a Comment