தொலைக்காட்சி!!

Monday, August 3, 2015

மகிந்தவின் பின்னால் கோப்புகளை எடுத்துச் செல்லும் யுவதி யார்?முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பின்னால், யுவதி ஒருவர் செல்லும் புகைப்படங்கள் கடந்த சில தினங்களாக பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த யுவதி யார் என தேடிப் பார்த்த போது அவர் அயேஷா மதுஷானி என்ற கலைஞர் எனவும் அவர் நடன குழுவொன்றை நடத்தி வருவதும் தெரியவந்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
தற்போது இந்த யுவதி மிகவும் பிரபலமாகி விட்டதாகவும் மகிந்தவின் கோப்புகளை எடுத்துச் செல்லும் யுவதி என்றால் எல்லோருக்கும் தெரியும் எனவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment