தொலைக்காட்சி!!

Wednesday, August 5, 2015

திரு கணேசமூர்த்தி சந்திரசேகரம் மரண அறிவித்தல்!!

தோற்றம் : 19 ஒக்ரோபர் 1934 — மறைவு : 4 ஓகஸ்ட் 2015

யாழ். பருத்தித்துறை தும்பளை மேற்கைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Sittard ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசமூர்த்தி சந்திரசேகரம் அவர்கள் 04-08-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
கமலராணி, பரிமளாதேவி, சியாமளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகச்செல்வம், செல்வக்குமாரன், விஜயன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திவாஹினி, அப்ராஜிதன், அபிராமி, மேனகை, நெதர்ஷா, அருணன், அனித்ரா, றஜிந்தன், பிரதீபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 05/08/2015, 04:15 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Mortuarium Monuta Wauben, Henri Weltersstraat 17, 6136 KC Sittard, Netherlands
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 06/08/2015, 04:15 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Mortuarium Monuta Wauben, Henri Weltersstraat 17, 6136 KC Sittard, Netherlands
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 07/08/2015, 04:15 பி.ப — 05:00 பி.ப
முகவரி:Mortuarium Monuta Wauben, Henri Weltersstraat 17, 6136 KC Sittard, Netherlands
கிரியை
திகதி:சனிக்கிழமை 08/08/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Crematorium Nedermaas, Vouershof 1, 6161 DB Geleen, Netherlands
தொடர்புகளுக்கு
சியாமளா — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31633400644
http://www.kallarai.com/ta/obituary-20150804211205.html

No comments:

Post a Comment