தொலைக்காட்சி!!

Thursday, August 6, 2015

உக்கிரைன் நாட்டில் வீதியில் பறந்த ராணுவ ஹெலிகொப்டரால் பெரும் பரபரப்பு !

உக்கிரைன் நாட்டில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் , ரணுவ ஹெலிகொப்டர்(எம்.ஐ 17) ஒன்று மிகவும் தாழ்வாகப் பறந்துள்ளது. மணிக்கு சுமார் 125 கிலோ மீட்டல் வேகத்தில் பறந்த குறித்த ஹெலி , நெடுஞ்சாலையில் நீண்ட தூரம் பயணித்துள்ளது. நெடுஞ்சாலையில் உள்ள வீதியில் இருந்து வெறும் 25 அடி உயரத்தில் இது தொடர்ச்சியாக பறப்பில் ஈடுபட்டுள்ளது. இதனை ஒருவர் தத்துரூபமாக வீடியோ எடுத்துள்ளார். பாருங்கள். உக்கிரைன் வான் படையினர் இதுபோன்ற கடினமான பயிற்சிகளில் ஈடுபடுவது வழக்கம் என்கிறார்கள்.

No comments:

Post a Comment