தொலைக்காட்சி!!

Monday, August 3, 2015

றொண்டாவின் 34 செக்கன்: அவ்வளவு தான் இவர் ஒரு பெண் தானா ?

உலக குத்துச் சண்டை வீரங்கனையில் முதல் இடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளார் றொண்டா. இந்த பெயரைக் கேட்டாலே பலர் நடுங்குவார்கள். நேற்று அமெரிக்காவில் நடைபெற்ற உலக குத்துச் சண்டை ஹெவி வெயிட் சாம்பியன் போட்டியில் தன்னை எதிர்த்து சண்டையிட்டவரை றொண்டா வெறும் 34 செக்கனில் வீழ்த்தி வெற்றியை சூடிக் கொண்டார். மீண்டும் ஹெவி வெயிட் சம்பியனாக முடி சூடிக் கொண்டார். இவர் கைகளில் உள்ள பலத்தை பலர் பார்வையிட்டு வியந்து போனார்கள். ஆண்களுக்கு சமனாக இவர் குத்துச் சண்டையில் இருக்கிறார் என்பது பெரிய விடையம்.No comments:

Post a Comment