Tuesday, July 21, 2015

லண்டனில் ஆன்ரியா கலக்கல்: தானே இயற்றிய பாடல் ஈழத்து கலைஞர்களோடு !

ஈழத்து கலைஞர்களோடு இணைந்து , லண்டனில் ஆன்ரியா ஒரு பாடல் தொகுப்பை தயாரிக்க உள்ளார். தற்போது லண்டன் வந்திருக்கும் அவர் முன்னணி நிறுவனமான photonimage.com  மீடியாவுடன் இணைந்து, இந்த புதிய பாடல் தொகுப்பை படமாக்க உள்ளார் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. சாள்ஸ் பொஸ்கோவின் இசை அமைப்பில் குறித்த படம் படமாக்கப்படுகிறது. இந்த பாடலில் அன்ரியாவுக்கு ஜோடியாக அர்ஜுன் குமாரசுவாமி நடித்துள்ளார். அதிர்வின் வாசகர்களுக்காக பிரத்தியேக புகைப்படங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.









No comments:

Post a Comment