Sunday, March 29, 2015

தாலி சொல்லும் சாதி!


"தமிழச்சிகள் பத்தினின்னா தாலி கட்டிருக்கனும், அதை கழற்றக் கூடாது."

"தாலி கட்டாத தமிழச்சிகள் அவுசாரிகள்,"

"அடுத்தவன் கூட படுப்பதற்காக தாலியை கழற்றி வைத்துவிட்டு ஊர் மேயும் தமிழச்சிகள்"

என்று ஆய்வு செய்யும் தமிழன்களே....

'தாலி' தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் என்று யார் சொல்லிக் கொடுத்தார்கள்?

முற்போக்கு கருத்துக்களை ஓர் தமிழச்சி பேசுகிறாள் என்றால், அவளை தரங்கெட்டவள் ரேஞ்சுக்கு நாற அடிக்க நினைக்கும் தமிழன்களே,

நீங்கள் கட்டும் ஒவ்வொரு தாலிக் குறியீடும் அவள் உங்களுடைய போகப் பொருளாகவும், சாதிக் குறியீடுகளாகவும், வரதட்சணையோடு விலைக்கு வாங்கப்பட்ட விலை மகளாகவும் வாழ வேண்டிய தேவை தமிழச்சிகளுக்கு ஏன் வாய்க்க வேண்டும்?

தமிழன்களின் சாதி குறியீடுதான் தமிழச்சிகளின் தாலி மகிழ்மை என்றால் அது தமிழச்சிகளுக்கு தேவையா?

தமிழன்களின் உடைமைப் பொருளாக தமிழச்சிகள் இருக்க வேண்டும் என்றால் அந்த தாலி தேவையா?

இதெற்கெல்லாம் 'ஆமாம்' என்று சொல்லும் தமிழன்களின் தரத்தை குறித்து கேள்வி எழுப்புங்கள். 'தாலி'யை மறுக்கும் தமிழச்சிகளை அவமானப்படுத்தாதீர்கள்!

- தமிழச்சி
29/03/2015


மோதிரக்காலாச்சாரத்தில் பிரான்ஸ் இல் வாழும் நாஸ்தீக சாதிக்கு பெயர் தமிழச்சி!தலையிடுவது அடுத்தவர் மன உணர்வில் !!
பிரான்ஸ் சட்டமே அடுத்தவர் உரிமைகளை மதி என்கின்றது,சட்டத்தை மதியாதவர் பேசும் தர்மத்துக்கு துணை சாதி!சாதி என்றால் பிரிவு!

தெரியுமா ?!!


ஐயா தெலுங்கு அடிவருடியே அகத்தியர் சொல்லும்வரை மது மாமிசம் உண்டவர்தான் அதன் பின்னர் நிறுத்தினார்கள்,காரணம் ஆபத்தை தவிர்க்க!ஒரு தெலுங்கன் சொல்லித் தெரிந்து கொள்ளுமளவு இன்றும் nee காட்டுமிராண்டியாக இருப்பதே தமிழருக்கு சிறுமைதான்!

No comments:

Post a Comment