Monday, March 23, 2015

கொரில்லா கெட்ட வார்த்தை சொன்னால் எப்படி இருக்கும் ? வீடியோ இணைப்பு !

மிருக காட்சிசாலை ஒன்றில் , 2 கொரில்லாக்கள் விளையாடிக்கொண்டு இருந்துள்ளது. அப்போது அங்கே இருந்த விளையாட்டுப் பொருள் ஒன்றை எடுத்த ஒரு கொரில்லா அதனை மற்றைய கொரில்லா மீது மீண்டும் மீண்டும் வீசியுள்ளது. அதனை பொறுக்க முடியாத குறித்த அந்த கொரில்லா , காட்டக்கூடாத கெட்ட வார்த்தை சொல்லை கை விரலல் காட்டியுள்ளது. இதனை பார்த்த பலர் அதிர்ந்துபோனார்கள். வீடியோ இணைப்பு,


No comments:

Post a Comment