Tuesday, January 27, 2015

சர்ச்சை வீடியோவை கண்டு கூலாக விளக்கம் அளித்த சிம்பு !

இணையத்தளத்தில் சிம்பு மற்றும் கன்னட நடிகை ஹர்சிகாவும் பொது இடத்தில் முத்தம் கொடுப்பது போல் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதை கண்ட பலர் இது சிம்பு இல்லை என்றும், ஒரு சிலர் ஆமாம் இது சிம்பு தான் என்று கூறிவருகின்றனர்.இந்நிலையில் இந்த சர்ச்சை வீடியோ குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். இதில் ’அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும், அது முழுக்க முழுக்க போலியான வீடியோ என்றும் அவர் தெரிவித்தார். மேலும், போலியான ஒரு வீடியோவிற்காக நான் ஏன் பதற வேண்டும்?’ என்று தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/2093.html

No comments:

Post a Comment