Monday, January 19, 2015

செல்வி அபிநயா சண்முகநாதன் அகாலமரண அறிவித்தல்!

 (வாட்டலு பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவி)
 அன்னை மடியில் : 21 பெப்ரவரி 1995 — ஆண்டவன் அடியில் : 18 சனவரி 2015


கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அபிநயா சண்முகநாதன் அவர்கள் 18-01-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், ஐயம்பிள்ளை சண்முகநாதன்(சண் மாஸ்ரர்- நெடுந்தீவு), ஆனந்தி(அனலைதீவு) தம்பதிகளின் ஆருயிர் மகளும்,
காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற சீவரெத்தினம், பாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
கோகுலன், சாருசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நடராஜா, தருமலிங்கம், குமாரவேலு, சச்சிதானந்தம், தயானந்தராஜா(இலங்கை), திருநாவுக்கரசு(லண்டன்), சகுந்தலா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
மங்கையர்கரசி(இலங்கை), கருணாநிதி, வரதராஜன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்  
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 24/01/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:St. John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 25/01/2015, 11:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas Street East Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
சண்முகநாதன் — கனடா
தொலைபேசி:+19057943449
செல்லிடப்பேசி:+16479889367
கோகுலன் — கனடா
செல்லிடப்பேசி:+16475284885
தீபன் — கனடா
தொலைபேசி:+14165082776
நடராஜா — இலங்கை
தொலைபேசி:+94242223587
மங்கையர்கரசி — இலங்கை
தொலைபேசி:+94213216980
செல்லிடப்பேசி:+94779332525
திருநீலகண்டன் — கனடா
செல்லிடப்பேசி:+14168356936
கருணாநிதி — பிரித்தானியா
தொலைபேசி:+442086441056





                       

No comments:

Post a Comment