Thursday, November 27, 2014

கனடாவில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்ட தேசியத் தலைவரின் 60வது அகவை !



கனடாவில் ஸ்காபரோ நகரில் நேற்று தமிழீழத் தேசியத் தலைவரின் 60வது அகவைக் கொண்டாட்டம் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மண்டபம் நிறைந்த மக்களுடன் நடந்த இந்த நிகழ்வில் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் எழுச்சியுரையாற்றியிருந்தார்.
கனடாவில் முன்னெடுக்கப்பட்ட தமிழீழத் தேசியத் தலைவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஒளிபரப்பபட்டிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது காணொளிப்பதிவு
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnq3.html

No comments:

Post a Comment