Wednesday, October 29, 2014

XXX வைத்துக் கொள்ள தயார்! ஊர் ஊராக சுற்றித் திரியும் இளம்பெண் (வீடியோ இணைப்பு)

சீனாவை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தனக்கு ஆண் நண்பன் வேண்டும் என்பதால், தான் யாருடன் வேண்டுமானலும் உடலுறவில் ஈடுபட தயார் என அறிவித்துள்ளார்.
சீனாவை சேர்ந்த ஜூ பெங் (Ju Peng Age-19) என்ற இளம்பெண் நாடு முழுவதும் சுற்றி அனைத்து நகரத்திலிருந்தும் ஆண்களுடன் நட்பு கொள்ள புறப்பட்டுள்ளார்.
தனக்கு தற்காலிக ஆண் நண்பர்கள் வேண்டும் என்பதால் அவர்களுடன் தான் உடலுறவில் ஈடுபட சம்மதிப்பதாக பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார்.
மேலும் தனக்கு 30 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் வேண்டும் என்றும் 1.75 மீற்றர் உயரமும் கொண்டவர்களே தேவை எனவும் சமூக வலைதளம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து இவர் கூறுகையில், நான் கூறிய விவரங்களில் ஆண் நண்பர்கள் தேவை என்ற காரணத்திற்காக நான் நாடெங்கும் சுற்றுகிறேன் என்றும் எனது செலவு அனைத்தையும் அவர்கள் ஏற்று கொண்டால் தான் உடலுறவிலும் ஈடுபடுவேன் எனவும் பேட்டியளித்துள்ளார்.
மேலும் எனது செயலை பலர் விபச்சாரம் என விமர்சித்தாலும், அதை அவமானமாக நான் நினைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment