Thursday, October 30, 2014

வேலை இல்லை.. பிளேபாய், காலண்டர்களுக்குப் போஸ் கொடுத்து பணம் சம்பாதிக்கும் விமானப் பணிப் பெண்கள்!

மெக்ஸிகோ சிட்டி: மெக்ஸிகோவின் மெக்ஸிகானா விமான நிறுவனத்தின் பணிப் பெண்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள வருமான இழப்பை சரிக் கட்ட அவர்கள் காலண்டர்களுக்கு கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து பணம் சம்பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விதம் விதமான போஸ்களைக் கொடுக்கிறார்கள் இவர்கள். இதற்காக தனிக் கட்டணத்தையும் நிர்ணயித்துள்ளனர். டாப்லெஸ் போஸ், அரைகுறை ஆடையுடன் போஸ் என ரகம் ரகமாக இவர்கள் போஸ் கொடுக்கின்றனர்.

http://www.athirvu.com/newsdetail/1335.html

No comments:

Post a Comment