Thursday, September 18, 2014

சமையல் அறையில் இருந்த வேற்றுக் கிரம வாசியின் எலும்புக்கூடு ? அதிர்சி தகவல் !


பிரித்தானியாவில் உள்ள லங்கன்ஷியர் மாநிலத்தில், ஒரு வீட்டில் காணப்பட்ட எலும்புக்கூடு தொடர்பாக பெரும் பரபரப்பு தோன்றியுள்ளது. தனது வீட்டில் உள்ள சமையல் அறையை தானே திருத்தி அமைக்க முற்பட்டவேளை பல வருடங்களாக பாவிக்காமல் இருந்த லாச்சி ஒன்றை அவர் திறந்து, அதன் பின் புறமாக பார்த்துள்ளார். இதன்போது மர்மமான ஒரு எலும்புக்கூடு அங்கே இருப்பதை அவர் உடனே கண்டு வியந்துபோனார். திகில் சினிமா படங்களில் வரும் ஜந்துக்கள் போன்ற அமைப்பை உடைய இந்த எலும்புக்கூட்டை அவர் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியும் உள்ளார்.
இதுவரை இப்படி ஒரு எலும்புக்கூட்டை தாம் பார்த்தது இல்லை என்று மருத்துவர்கள் ஆரம்பகட்ட ஆராட்சியின்போது தெரிவித்துள்ளார்கள். வேற்றுக் கிரக ஜந்துக்களை போல காட்சிதரும் இந்த எலும்புக்கூட்டால் பெரும் பரபரப்பு தோன்றியுள்ளது. எலும்புக்கூட்டில் உள்ள டி.என்.ஏ வை எடுத்து உடனடியாக ஆராட்சி நடத்திவருகிறார்கள். இதுவரை இது என்ன இனத்தை சார்ந்த ஜந்து என்று கண்டறியப்படவில்லை என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

No comments:

Post a Comment