|
|
எதிர்ப்புகளைத் தொடர்ந்து விநாயகர் உருவம் போட்ட பேண்ட் வகை விளம்பரத்தை அமெரிக்க நிறுவனம் நீக்கியுள்ளது.
அமெரிக்காவின் சியாட்டில் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு அமேசான்.காம் என்ற இணையதள நிறுவனம் இயங்கி வருகின்றது.
இந்த நிறுவனத்தின் இணையதள விற்பனைப்பிரிவில் இந்து மதக் கடவுளான
விநாயகரின் உருவம் பொறிக்கப்பட்ட ஆடவர்களின் பேண்ட் வகைகள்
விளம்பரப்படுத்தப்பட்டிருந்தன.
பெல்பாட்டம் பேண்ட்டுகள், அரை பேண்ட்டுகள் போன்றவற்றின்
பின்புறங்களிலும், கால்பகுதிகள் மற்றும் காலுறைகளிலும் விநாயகக் கடவுளின்
உருவம் பொறிக்கப்பட்டிருந்தது இந்துக்களிடையே கோபத்தை எழுப்பியது.
கடுமையான எதிர்ப்புக்குப் பின்னர் இத்தகைய விளம்பரங்கள் அந்த இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
English Version
Following protests, Ganesha hot pants go off shelves in US
Following protests by Hindus for showing disrespect to lord Ganesha,
the Seattle-based online retailer Amazon.com has removed bell bottoms,
waist pants, hot pants that had images of the diety on legs, crochets
and hips, informed activist Rajan Zed from Nevada. Expressing gratitude
towards the retailer for honouring Hindu religious sentiments, Rajan
said, " Amazaon.com has very well understood concerns of the Hindu
community for whom it is highly inappropriate to wear images of lord
Ganesha on the pants."
"Lord Ganesha is worshipped as the god of wisdom and remover of
obstacles. He is invoked before the beginning of any major undertaking,
so his images on lower legs or backs of pants and bell bottoms is not
acceptable and hurts sentiments," he said.
In the recent past, Hindu organizations were up in arms against
blasphemous act of a US brewery for carrying image of lord Shiva on beer
bottles and cans and selling it under the brand name "Shiva". To
register their protest, Spritual Growth Centre Committee had even shot
off a letter to US embassy in New Delhi demanding immediate withdrawal
of "Shiva" brand of beer from the US market besides directing the
brewery to change name of the beer brand. |
|
No comments:
Post a Comment