Friday, January 3, 2014

திரு கபிரியேல் யோசப் ஞானராஜா மரண அறிவித்தல்!!

                                              திரு கபிரியேல் யோசப் ஞானராஜா

                          மலர்வு : 5 சனவரி 1965 — உதிர்வு : 28 டிசெம்பர் 2013


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து பேவர்வைக்கை வதிவிடமாகவும் கொண்ட கபிரியேல் யோசப் ஞானராஜா அவர்கள் 28-12-2013 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், யோசப், சலினம் தம்பதிகளின் அன்பு மகனும், அந்தோனிமுத்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்கையர்திலகம் அவர்களின் பாசமிகு கணவரும்,

அன்பகன், தமிழகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அந்தோனியார்பிள்ளை, செல்வராசா, ஜெயசாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்ரனி ஜோன், அன்ரனி அருள்தாஸ், லெடோனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்


நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 03/01/2014, 08:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Laan van Assumburg 95a, Heemskerk, The Netherlands
திருப்பலி
திகதி: திங்கட்கிழமை 06/01/2014, 02:00 பி.ப
முகவரி: Begraafplaats Duinrust, Bankenlaan 174, Beverwijk, The Netherlands
நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 06/01/2014
முகவரி: Begraafplaats Duinrust, Bankenlaan 174, Beverwijk, The Netherlands
தொடர்புகளுக்கு
ரஞ்சன் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி: +31659018895
சுதா — நெதர்லாந்து
செல்லிடப்பேசி: +31626955565
ராசன் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி: +31684676767
http://notice.lankasri.com/ta/obituary-20140103207498.html

No comments:

Post a Comment