Friday, September 6, 2013

ஏலத்தில் ஹிட்லரின் மோதிரம்

அடால்ப் ஹிட்லரின் நீலநிற மாணிக்க கற்களால் ஆன சுவஸ்திக் முத்திரை கொண்ட மோதிரம் விற்பனைக்கு வரவுள்ளது.
அடால்ப் ஹிட்லருக்காக சுவஸ்திக் முத்திரை கொண்ட மோதிரத்தை கார்ல் பெர்தோல்ட் என்பவர் வடிவமைத்தார்.
இதில் உள்ள சுவஸ்திக் முத்திரை 16 நீலநில மாணிக்க கற்களால் ஆனது, ஆனால் தற்போது ஒரு கல் காணாமல் போயுள்ளது.
இந்நிலையில் அலெக்ஸாண்டர் வரலாற்று அமைப்பின் மூலம் Maryland-ல் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஏலத்தில் விடப்பட உள்ளது.
அப்போது இந்த மோதிரமும் ஏலத்திற்கு வரவுள்ளது, $100,000 வரை ஏலத்தில் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த மோதிரத்தை வடிவமைத்த கார்ல், கடந்த 1920ம் ஆண்டு நாஜி அமைப்பில் இணைந்தார்.

No comments:

Post a Comment