இந்தியாவில் இருந்து வெளிவரும் மாக்சிம் சினிமா இதழின் மே மாத வெளியிட்டின் அட்டைப்படத்தில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனின் ஆபாச புகைப்படம் வெளிவந்துள்ளது. இது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் நானே இப்பொழுதுதான் இந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் உள்ளேன் என்றும் ஸ்ருதிஹாசனின் தந்தை கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தமிழ், மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காகவும் தன்னையும் ஒரு முன்னணி நடிகை என்று ரசிகர்களின் மனதில் பதிய வேண்டும் என்பதற்காகவும் இப்படி ஒரு போஸ் கொடுத்ததாக ஸ்ருதிஹாசன் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் இந்த புகைப்படத்திற்காக ஸ்ருதிஹாசன் ஒரு படத்தில் நடிக்கும் அளவிற்கான பெரும் தொகை பெற்றதாக மாக்ஸிம் இதழ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புகைப்படம், கிளுகிளுப்பான படங்களை ரசிக்கும் ரசிகர்களின் கண்களுக்கு வேண்டுமானால் விருந்தாக இருக்கலாம் ஆனால் இந்த புகைப்படத்தால் தமிழக மற்றும் ஆந்திர சமூக ஆர்வலர்களின் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment