Thursday, January 10, 2013

பிரபல நடிக்கை சலீமா கைது ! என்ன நடந்தது ?



பிரபல பாடகி மற்றும் நடிகையான சலீமா கொமிஸ், கைதானார் என்ற செய்தி காட்டுத் தீ போல பரவியுள்ளது. இவர் பிரபல பொப் பாடகர் ஜஸ்டின் பீபரின் காதலியும் ஆவார். இவர் கைதாவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அமெரிக்காவை உலுப்பியது. ஆனால் பின்னர் வெளியான படங்கள் மேலும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அரை நிர்வாணமாக மேலும் சில பிரபலங்கள் கைதாகி கை விலங்குடன் இருந்தார்கள். ஆனால் பின்னர் தான் இது ஒரு புகைப்பட(சூட்டிங்) ஸ்பாட்டில் எடுத்த படம் என்று தெரியவந்துள்ளது. 

இதன் பின்னரே அவர் ரசிகர்கள் சாந்தமடைந்துள்ளார்கள். பிரபல பாடகியான சலீமா கொமிஸ் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதில் ஒரு கட்டத்தில் அவர் கைதாகுவதுபோல ஒரு காட்சி இன்று படமாக்கப்பட்டுள்ளதாம். இதன் காட்சிகளையே நீங்கள் இங்கே பார்கிறீர்கள்.








No comments:

Post a Comment