Friday, December 21, 2012

யாழில் இருந்து வெளியாகியது உலக அழிவுப் பாடல்!!!


மாயன் காலண்டர் முடிவுக்கு வருவதையொட்டி வருகிற 21-ந் தேதி உலகம் அழிந்து விடும் என்ற பீதி உலக அளவில் பரவியுள்ளது.
இந்த சமயத்தில் யாழில் இருந்து இளைஞர்களினால் உருவாக்கப்பட்ட பாடல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப் பாடலை நீங்களே கேட்டுப்பாருங்கள்..

No comments:

Post a Comment