Sunday, November 25, 2012

சாவிலும் சாட்சிதேடும் மதவெறி!!டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க????

டிசம்பர் 21ஆம் திகதி உலகம் அழியப்போகிறதா? நீங்க என்ன நினைக்கிறீங்க????
2000இல் உலகம் அழியும் என்று ஆளாளுக்கு கொடிபிடித்தாங்க,அழியவில்லி,அப்போது விஞ்ஞானிகளும் சொல்லல,மெஞ்ஞானிகளும் ஒப்புக்கல,நடக்கல என்றதும் இவங்க சாகல!!திருந்தவும் இல்ல!!இப்போ விஞ்ஞானிகள்,மெஞ்ஞானிகள் என இருவரும் சொன்னதும் சில பல பக்க ஆதாரங்களுடன் வந்துட்டாங்க மீண்டும் கொடிபிடிக்க!! இவங்கள அந்த இறை மைந்தர் மன்னிப்பாராக!!!இவர்களின் குற்றம் மன்னிக்கப்பட நாமும் பிரார்த்திப்போமா!!?

No comments:

Post a Comment