Friday, October 19, 2012

அம்மாடியோவ்..... இந்த பெரிசா?: வீடியோ இணைப்பு!



இயற்கையின் படைப்பில் மனித பிறவி மிகவும் மகத்தானது.


அந்த படைப்பு இயல்பாக இருந்தால் சரி. சற்று குறைந்தாலோ அல்லது பெரிதானாலோ குழப்பம் தான்.

அந்த வகையில் ஐரோப்பாவின் மிக நீண்ட பாதங்களை உடைய யுவதியின் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த Emma Cahill எனும் வயது வயது 19. இவருடைய பாதத்தின் நீளம் தற்போது 6 அடி 5 அங்குலம்.

இந்நீளம் இனி வரும் வருடங்களில் இன்னமும் அதிகரிக்கும் என்று வைத்திய நிபுணர்கள் சொல்கின்றார்கள்.

இவருக்கு பொருத்தமான காலணிகளை கண்டுபிடித்து வாங்குகின்றமை மிகவும் கடினமான காரியம்.

எதுவும் அளவாக இருந்தால் அதற்கு மரியாதை என்பது புலனாகிறது.


No comments:

Post a Comment