Saturday, August 18, 2012

ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக பழகியது உண்மை தான்: அனிருத் பரபரப்பு பேட்டி !!

நல்ல குடும்ப பையன் தன்னை விட பத்து வயது மூத்திருந்தாலும் கவர்ச்சியாய்,அழகாய் இருந்தால் அனுபவிப்பாரோ,முடிந்ததும் பிரிந்துவிட்டோம்,இப்போது நான் நல்ல பையன் என்பாரோ!!சமீபத்தில் நடிகை ஆண்ட்ரியாவும், இளம் இசையமைப்பாளர் அனிருத்தும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இது குறித்து அனிருத் கூறுகையில், ஆண்ட்ரியாவுக்கு நான் முத்தமிடும் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியானது என்னை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இது ஒரு வருடத்துக்கு முந்தைய படம். இப்போது ஆண்ட்ரியாவுக்கும், எனக்கும் எந்த உறவும் இல்லை. எங்களுக்குள் இருந்த உறவு முறிந்துவிட்டது.
எனது செல்போனில் இந்த புகைப்படத்தை வைத்திருந்தேன். சாமர்த்தியமாக யாரோ அதை திருடி இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.
என்னுடைய இமேஜை நான் இப்படி வளர்க்க விரும்பவில்லை. எனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. அதை வெளிப்படையாக விவாதிக்க விரும்பவில்லை.
அது எனக்கு வேதனையாக இருக்கிறது. எனது பெற்றோர் என்னை நல்லமுறையில் வளர்த்திருக்கிறார்கள். ஒருபோதும் பெண்களை அவமரியாதை செய்ய மாட்டேன்.
மற்றவர்கள் எண்ணுவது போல் ஒரு பெண்ணை முத்தமிட்டு, அதை புகைப்படம் எடுத்துக் கொள்ளும் குணம் படைத்தவன் அல்ல.
என் குடும்பம் எனக்கு உறுதுணையாக இருக்கிறது. எனக்கு வேலைதான் முக்கியம். ஆண்ட்ரியாவுடனான உறவில் இருந்து நான் எப்போதோ விலகிவிட்டேன். எனது பழைய சம்பவங்கள் எனது எதிர்கால திட்டங்களை பாதிக்காது என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment