Sunday, August 5, 2012

அவுட்லுக் டாட் காம் பற்றி அவசியம் தெரிந்திருக்க வேண்டியவை - 1


அவுட்லுக் டாட் காம் பற்றி அவசியம் தெரிந்திருக்க வேண்டியவை - 1


அவுட்லுக் டாட் காம் ஐ பயன்படுத்த தொடங்கிவிட்டீர்களா?  அவ்வாறு இல்லையெனில் Oulook.com பற்றி தெரிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள் சிலவற்றை இங்கே பார்வையிடலாம்.
How to change hotmail as oulook.com 4தமிழ்மீடியா வாசகர் Poomalai Palani கேட்டிருந்தார். எனினும் மின்னஞ்சலை பயன்படுத்துவதற்கு உங்களிடம் ஹாட்மெயில் கணக்கிருந்தாலும் அவுட்லுக் டாட் காம் இற்கென புதிய கணக்கை தொடங்க வேண்டும்.

10. தற்காலிக பாஸ்வேர்ட் மூலம் லாகின் செய்தல்

  
உங்களின் மொபைல் டிவைஸ்களை அவுட்லுக்குடன் கனெக்ட் செய்திருந்தால்  உங்கள் மொபைலுக்கு கிடைக்கின்ற தற்காலிக பாஸ்வேர்ட் கொண்டு லாகின் செய்துவிடலாம்.
  
இதைச் செய்வதற்கு Sign in with a single-use code ஐ அழுத்தவேண்டும்.
   
9. உங்கள் அஞ்சல் மற்றும் இணைப்புகளுக்கு வரம்பற்ற சேமிப்பிடம்
  
Outlook  unlimited storage வசதியை தருகின்றது. இதன் மூலம் மின்னஞ்சல் அட்டாச்மென்ட்களை எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம். மெயில்களை அழிக்க வேண்டியதில்லை.
இணைப்பு - https://www.outlook.com/
ஏனையவை மற்றுமொரு பதிவில்

No comments:

Post a Comment