Thursday, July 26, 2012

இந்த பெண்களின் குத்துச்சண்டையை மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!


ஆண்களுக்கான சஞ்சிகையான "Play Boy" ல் மூன்றுமுறை பிகினியில் வந்து புகழ் பெற்ற மாடல் Electra தான் இவர், Boxing மூலம் தனது உடலை கட்டுக்கோப்பாக பேண முடிவதாக கூறுகிறார், Carmen Electra தொலைகாட்சி நாடகங்களில் பகுதி நேரமாக நடித்து வருபவர் , Female kickboxing workout இற்காக தனது தோழியுடன் பயிற்சி பெறும் போது எடுக்கப்பட்ட படங்களே இவை.

இருமுறை Playboy சஞ்சிகையின் அட்டைப் படத்திற்கு நிர்வாணமாக போஸ்கொடுக்க வாய்ப்பு வந்தபோது இவர் மறுத்து விட்டதாக சொல்லபடுகிறது.





No comments:

Post a Comment