Wednesday, June 20, 2012

உடலைப் பதறவைக்கும் விமான விபத்துக்கள்!!



தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் காணப்பட்ட போதிலும் போக்குவரத்து ஊடகங்களில் விபத்துக்கள் ஏற்படுவது பொதுவாக தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகின்றது.

இவ்வாறு பறக்கும் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதால் ஏற்படும் விபத்துக்கள் அபாரமானதாக இருப்பதுடன் அவற்றினால் ஏற்படும் இழப்புக்களும் அதிகமாகவே காணப்படும். அப்படிப்பட்ட சில விபத்துக்களின் தொகுப்பே இக்காணொளியாகும்.

No comments:

Post a Comment