Wednesday, May 23, 2012

இப்படியும் பெண்கள் !!



அன்றைய காலத்தில் அடிமையாக வைக்கப்பட்டிருந்தாள் பெண் என்று ஆர்ப்பாட்டம் செய்து விடுதலை வேண்டிக்கொடுத்தார்கள்.
ஆனால் இன்று அந்த விடுதலைக்கு அர்த்தம் இருக்கின்றது என்று சொல்லும் அளவிற்கு சாதித்துக் காட்டிக்கொண்டிருக்கின்றனர்இவ்வாறு சாதிக்கும் பெண்களுள் நானும் ஒருத்தி என்று இப் பெண் காட்டும் வித்தைகளைப் பாருங்கள்.

No comments:

Post a Comment