Wednesday, April 18, 2012

சஜீவன் என்னும் ஈழத் தமிழர் பிரான்ஸ் நாட்டில் காணமல்போயுள்ளார் !


வவுனியாவை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Epinay Villetaneuse வதிவிடகமளவும் கொண்ட 26 வயதை உடைய லோகநாதன் சஞ்சீவன் ( சுமன்) என்ற இளஞன் கடந்த 4.4.2012 முதல் காணமல் போயுள்ளார். இரண்டு கிழமைகளாக அவருடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லா இடங்களிலும் சென்று விசாரித்தும் தெடியும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை, என அவரது நண்பர்கள் அதிர்வு இணையத்துக்கு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்கறிஞர் உதவியுடன் Le Blanc Mesnil காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் தீவிர விசாரணையில் களமிறங்கியுள்ளது.


இவர் தொடர்பாக தகவல் தெரிந்தால் தயவுசெய்து எமக்கு அறியத்தருமாறு மிக பணிவுடன் கேட்டு கொள்ளுகிறோம் .


தொடர்புகளுக்கு:
0033760166775
௦௦0033952106537
0033605599460
0033605747110
00447404893590




1 comment:

  1. www.tamilkusumbu.com ஐ தங்கள் தளத்தில் சேர்ப்பீர்களா?

    ReplyDelete