Wednesday, April 11, 2012

இந்தோனேஷியாவை சுனாமி அலை தாக்கியது- (வீடியோஇணைப்பு)!


April 11, 2012-3:22 pm   · 

இந்தோனேஷியா சுமத்திரா தீவுக்கு அருகில் அச்சே மாநிலத்தை அண்டிய கடல்பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் இந்தோனேஷியாவின் கடற்கரை பகுதியில் முதல் சுனாமி அலை தாக்கியது. சுனாமி அலைகள் அரை மீட்டரில் இருந்து 1 மீட்டர் உயரத்திற்கு எழும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன
இன்று இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி கடல்அலையை இந்த வீடியோவில் பார்வையிடலாம்

No comments:

Post a Comment