Friday, March 30, 2012

மேலாடை இல்லாமல் லண்டன் வீதியில் காலை உலாவாம் !


இன்று (30) காலை லண்டனில், காலை உலா என்ற பெயரில் பெண்கள் பலர் அரைகுறை ஆடைகளுடன் வீதியில் சென்றுள்ளனர். இதற்கு காலை உலா என்று பெயராம். அதாவது காலையில் உலாவருவது என்று பொருள் ! இதற்காகப் பல பெண்கள் அரையும் குறையுமாக லண்டன் வீதிகளை ஆக்கிரமித்து நடந்து செல்பவர்களையும், கடைக்காரர்களையும் மற்றும் வீதியில் வாகனத்தில் செல்பவர்கள் அனைவரையும் பிரமிக்க வைத்தனர். இளைஞர்கள் தொடக்கம் வயதான தாத்தா வரை, அனைவரும் இக் காட்சிகளை மெய் சிலிர்க்க கண்டு ரசித்துள்ளனராம் !

இதனைத் தவிர பலர் தமது மோபைல் கமராவில் போட்டோ எடுத்துச் சென்றுள்ளனர் என்றால் பாருங்களே. உங்களுக்கும் பார்க்க ஆசை என்றால் வீடியோவைப் பாருங்கள் !


No comments:

Post a Comment