Thursday, March 22, 2012

திரு லோகநாதன் சிவநாதன் மரண அறிவித்தல்!

                         திரு லோகநாதன் சிவநாதன்
தோற்றம் : 5 டிசெம்பர் 1954 — மறைவு : 21 மார்ச் 2012 


ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை(Venhuizen Hoorn) வசிப்பிடமாகவும் கொண்ட லோகநாதன் சிவநாதன் அவர்கள் 21-03-2012 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவநாதன், பாக்கியம் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்ற கனகரத்தினம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அர்ச்சனா, அருண்யா, அபினயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பத்மலோசினி(இலங்கை), கணநாதன்(கனடா), குணநாதன்(அமெரிக்கா), மீனலோஜினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற புன்னகாதேவி(இலங்கை), கஜேந்திரன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள், உறவினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 22/03/2012, 09:00 மு.ப — 10:00 பி.ப
முகவரி:Zanglijster, 1606 CN, Venhuizen
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 23/03/2012, 09:00 மு.ப — 10:00 பி.ப
முகவரி:Zanglijster, 1606 CN, Venhuizen
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 24/03/2012, 09:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:Zanglijster, 1606 CN, Venhuizen
கிரியை
திகதி:சனிக்கிழமை 24/03/2012, 01:30 பி.ப
முகவரி:Uitvaartcentrum Myosotis Johannes Poststraat 26 Hoorn
தொடர்புகளுக்கு
கமலாதேவி — நெதர்லாந்து
தொலைபேசி:+31228543571
கஜேந்திரன் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31628126065
யஸ்ரின் - கோபி — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31634849770
கணநாதன் — கனடா
தொலைபேசி:+14165002621
மீனலோஜினி — பிரித்தானியா
தொலைபேசி:+442088139618

 

No comments:

Post a Comment