Monday, March 12, 2012

கோபமான தாய்க்கரடி கஅடிக்கிற கைதான் அணைக்கும் அன்னைக்கரடியின் கோபமும் பாசமும்!!


கோபமான தாய்க்கரடி குட்டிக் கரடி மீது செய்யும் முரட்டுத் தனங்களை பாருங்கள்
ஒரு மூலையில் இருந்த குட்டிக் கரடிக்கு எதையோ விளக்க முயற்சிக்கிறது தாய்க் கரடி. ஆனால் குட்டிக் கரடியோ கேட்பதாக இல்லை.
உடனே குட்டியை வாயால் கவ்வி ஒரு சுழட்டு சுழற்றியது. அதன் பின்னர் கூலான தாய்க்கரடி குட்டிக் கரடியை அன்பாக கட்டிப் பிடித்தது.
இந்த ஆச்சரியமான படங்கள் தெற்கு உக்ரைன் இல் உள்ள Simferopol என்ற மிருகக் காட்சிச் சாலையில் தத்ரூபமாகப் பிடிக்கப்பட்டுள்ளது.
பாசத்திலையும் சரி கோபத்திலையும் சரி எல்லா அம்மாக்களும் ஒன்று தான் என்பதை இந்தப் படங்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன
.
.
.
.

No comments:

Post a Comment