Thursday, March 8, 2012

கவர்ச்சியான மார்பகங்களுடன் யு டியூப் இல் வலம் வந்த பெண்ணுக்கு கொலைமிரட்டல்! !


Youtube எப்போதுமே ஆரோக்கியமான செயற்பாடுகளுக்கு பல்வேறு வகையில் களம் அமைத்துக் கொடுத்துள்ளமை யாவரும் அறிந்ததே. ஆனால் நீங்கள் இங்கே பார்க்க இருப்பது கொஞ்சம் வித்தியாசமான சம்பவத்தை தான்Alejandra Gaitan என்ற பெண் தனது Youtube முகவரியான The Reply Girlஇன் ஊடாக கவர்ச்சியான உள்ளாடைகளுடன் தோன்றி வாசகர்களுடன் தனது கருத்துக்களை பரிமாறி வந்துள்ளார்!

இவரால் பதிவேற்றப்படும் வீடியோக்கள் அனைத்தையும் ஏராளமான மக்கள் பார்த்து இரசித்துள்ளனர்.
இதன் மூலம் அவர் விளம்பர தாரர்களிடம் இருந்தும் அதிகளவு பணம் பெற்று வந்துள்ளார். ஒரு வீடியோவுக்கு 100 டொலர் வீதம் இதுவரை 1000 டொலர்களுக்கு மேல் பணமாகப் பெற்றுள்ளார். இவரின் வீடியோவைப் பார்த்து கடுப்பான சில வாசகர்கள்,
உன்னை கொல்லப் போகிறேன், உன்னைக் கற்பழிக்கப் போகின்றேன், உனது கணக்கை முடக்கப் போகிறேன் இப்படிப் பலவாறாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் தற்போது கனடாவில் வசித்து வருகின்றார். இவரின் இப்படியான செயல்பாடுகளை இவரின் பெற்றோர் இவரை அறவே விரும்பவில்லை என்பது கூடுதல் தகவல்.

No comments:

Post a Comment