Wednesday, February 22, 2012

ஈரான் நாட்டின் இரும்புப் பெண்கள்! !


ஈரான் நாட்டின் இரகசிய ஆயுதங்கள் என்கிற தலைப்பில் இணையத் தளம் ஒன்றில் வெளியாகி உள்ள செய்தி இது.
.
ஈரான் நாட்டுப் பெண்கள் மிகவும் கடினமான போர் வித்தைகளை பயின்று வருகின்றனர்.
இவர்களைத்தான் அமெரிக்கா ஈரானின் இரகசிய ஆயுதங்கள் என்று நினைத்துப் பயப்படுகின்றதோ தெரியவில்லை.

No comments:

Post a Comment