Thursday, September 15, 2011

பசுக்களை மயக்கும் நவீன கண்ணன்கள்

 (வீடியோ இணைப்பு)
கண்ணனின் புல்லாங்குழல் இசைக்கு பசுக்கள் மயங்கின என்று கேள்விப்பட்டு இருக்கின்றோம்.

ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த ஆபிரிக்க - அமெரிக்க சமூகத்தினரிடையே 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவான இசை வடிவத்தின் பெயர் ஜாஸ்.

ஆபிரிக்க இசை மரபுகளினதும் ஐரோப்பிய இசை மரபுகளினதும் கலப்பில் உருவானது. ஜாஸ் இசைக்கு பசுக்கள் மயங்குவது அவதானிக்கப்பட்டு உள்ளது.



15 Sep 2011

No comments:

Post a Comment