Monday, May 23, 2011

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேதீஸ் அண்ணா!!

 

நயினை அம்மாளின் அருளால் அம்பாளை துணை கொண்ட கேதீஸ் அண்ணாவே உங்கள் பிறந்தநாளாம் இன்று உங்கள் பிள்ளைகளுடனும் உறவுகளுடனும் இன்புற்று இருப்பதுடன் ஏழைகளையும் 
வாழவையுங்கள்!! உங்களை இந்நாளில் நாமும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்!!


No comments:

Post a Comment