Saturday, May 14, 2011

சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு: புதுக் காணொளி !

இதில் எது உண்மை? எது நாடகம்?
14 May, 2011
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு பாடல் ஒரு ரீ மிக்ஸாக வந்துள்ளது. ரி.ஆர்.பாலு தலைமையில், கனிமொழி மற்றும் தொல்திருமாவளவன் அடங்கிய குழு இலங்கை சென்று மகிந்தரைச் சந்தித்து பரிசு வழங்கியும், பரிசு பெற்றும் வந்த காட்சியை ஒரு உணர்வாளர் பாடல் வடிவில் தந்துள்ளார்.

No comments:

Post a Comment