Saturday, December 4, 2010

தண்டவாளத்தில் விழுந்தவரை ஒருநொடியில் காப்பாற்றிய வீரன். (வீடியோ இணைப்பு)


தண்டவாளத்தில் விழுந்தவரை ஒருநொடியில் காப்பாற்றிய வீரன். (வீடியோ இணைப்பு)
லண்டன் மாட்ரிட் தொடரூந்து நிலையத்தில் இருந்த ஒருவர் தவறுதலாக தண்டவாளத்தில் விழுந்துவிட்டார்.

விழுந்த அந்நபரால் எழும்பமுடியாத அளவுக்கு முள்ளந்தண்டிலும் பின் தலையிலும் பலத்த அடி. ஆனால் அப்புத்திசாலிநபர் தன்னிச்சையாகவே நகர்ந்து தண்டவாளத்தின் நடுப்பகுதியில் படுக்க முயன்றார்.

அப்போது தொடரூந்து வர 1நிமிடம் காத்திருக்கையில், அந்நபரை எப்படியாவது காப்பாற்ற முனைந்த ஏனைய பிரயாணிகள் அந்நிமிடம் வந்த தொடரூந்தை தரித்துநிற்பாட்ட முற்பட்டவேளையில், அங்கு காத்திருந்த பிரித்தானிய முன்னைநாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் விரைந்து குதித்து அந்நபரை காப்பாற்றினார்.

இவ் அதிரடிக் காட்சியை தொடரூந்து நிலைய சிசி டிவி புகைப்படக்கருவிகள் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

No comments:

Post a Comment