Sunday, July 22, 2018

திருமதி அன்னலட்சுமி தம்பிராசா மரண அறிவித்தல்!

(இளைப்பாறிய ஆசிரியை- கோண்டாவில் இந்துக் கல்லூரி)
மலர்வு : 18 ஒக்ரோபர் 1930 — உதிர்வு : 20 யூலை 2018

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி தம்பிராசா அவர்கள் 20-07-2018 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், கார்த்திகேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தம்பிராசா(இளைப்பாறிய ஆசிரியர்- கோண்டாவில் இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பாலஸ்கந்தன் மற்றும் சிவபாலன்(கனடா), கலையரசி செல்வகுமார்(ஆசிரியை- யாழ். இணுவில் மத்திய கல்லூரி), கருணாபாலன்(கனடா), கலாரஜனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சரஸ்வதி இராஜரட்ணம்(ஓய்வுபெற்ற ஆசிரியை), காலஞ்சென்றவர்களான கமலேஸ்வரி ஜெயராஜசிங்கம், பரமேஸ்வரி சண்முகரட்ணம்(ஓய்வுபெற்ற ஆசிரியை- கொக்குவில் இந்துக் கல்லூரி), இராஜேஸ்வரி இந்திரன், செல்வரட்ணம் சிவக்கொழுந்து(ஜெர்மனி), ஆனந்தகிருஷ்ணன் மற்றும் தர்மராஜா(பிரான்ஸ்), Dr. தவமலர் சீவரத்தினம்(ஓய்வுபெற்ற சித்த வைத்திய அதிகாரி), காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தன்(ஜெர்மனி), செல்வராஜா(பொறியியலாளர்- வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்ரன் செல்வகுமார், வாசுகி, வாசுகிதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கார்த்திகா, ஹரிசன், காருண்யன், கிருபிகா, யுவானி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் தாவடியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி:+94212053047
சிவா — கனடா
தொலைபேசி:+19057907791
கருணா — கனடா
தொலைபேசி:+15199734824
http://www.kallarai.com/ta/obituary-20180722218627.html?ref=ls_d_obituary



No comments:

Post a Comment