Sunday, May 20, 2018

மிக மோசமான காட்சியில் எல்லாம் நடித்துள்ளாரா பிரித்தானிய இளவரசர் மனைவி- அதிர்ச்சி வீடியோ இதோ


உலகமே அசந்து பார்க்கும் படி நேற்று பிரித்தானிய இளவரசர் ஹாரியின் திருமணம் நடந்தது. இவர் Meghan Markle என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
Meghan Markle ஒரு பிரபல நடிகையும் கூட, ஒரு சில ஹாலிவுட் படங்களில் இவர் தலை காட்டியுள்ளார். A Lot like Love, Anti-Social ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த ஜோடிக்கு உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்தாலும், நேற்று சில விஷமிகள் Meghan Markle நடித்த சில மோசமான காட்சிகளை(படுக்கையறை காட்சிகள்) எல்லாம் ஷேர் செய்து வந்தனர். இதோ...



No comments:

Post a Comment