Tuesday, May 15, 2018

💑திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை நரகம்🔥 என்றால்....??? அது பொய்...!!!!😡


💑திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை நரகம்🔥 என்றால்....???
அது பொய்...!!!!😡
மனைவியை💑 நேசிக்க தெரியாதவனின்💔 வாழ்க்கை தான் நரகம் 🔥....!!!!
😡😡பெண்ணை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு....?????😡😡
💞அவளோட உலகம் ரொம்ப சின்ன உலகம்....!!!!!😄அதுல நீ தான் ​ராஜா​....!!!!
💞அவள் உனக்காக படைக்கப்பட்டவள்...!!!!
💞அவள் உன்னில் பாதி....!!!!
💞அவள் உனக்கு மட்டும் சொந்தமானவள்....!!!
💞அவள் வீட்டில் அவள் ஒரு குட்டி தேவதை....!!!!
ஆனால்....!!!!!
😞உன் வீட்டில்....!!!!!
😞உனக்கு சமையல் செய்யும் சமையல்காரி....!!!!!💁
😞உன் வீட்டை பாதுகாக்கும் காவல்காரி....!!!!💁
😞உன் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரி...!!!💁
😞உனக்கும் உன் பிள்ளைக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் செவிலியர்..!!!💁
😞உன் பிள்ளைகளை கவனிக்கும் ஆயா...!!!!💁
😞உன் மனைவிக்காக நீ என்ன செய்தாய்....?????????😞
💖💖அவள் உனக்காக தாய்💕தந்தை💕அக்கா💕அண்ணா💕தங்கை💕தம்பி💕என அனைத்து உறவையும் வேண்டாம் என விட்டு விட்டு #எனக்கு_என்_கனவன்_போதும்_என்_சொல்லு_விட்டு_வருகிறாள்💖💖
நீ தான் அவளுக்கு
😍ஒரு பாசமான ​தாயாக​...!!!!
😍ஒரு அன்பான ​தந்தையாக​...!!!
😍ஒரு அக்கறையான ​அண்ணனாக​....!!!!
😍ஒரு அறிவான ​அக்காவாக​....!!!!
😍ஒரு பன்பான ​தம்பியாக​....!!!!
😍ஒரு சேட்டையான ​தங்கையாக​....!!!!
😍நல்ல ​தோழனாக​....!!!!
😍நல்ல அன்பான ​கனவராக​ இருங்கள்.....!!!!
💓💓💓💓💓💓💓💓💓💓
அவள் உன் ​wife​ மட்டும் இல்லை....!!!!!
அவள் தான் உன் ​Life​ _ம்....!!!!
💓💓💓💓💓💓💓💓💓

No comments:

Post a Comment