Saturday, May 19, 2018

வயிற்றில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் -


தாய்மை அடைந்த ஒவ்வொரு பெண்ணும் உடனடியாக அறிந்து கொள்ள விரும்புவது தனக்கு பிறக்க போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணை என்று அறிந்து கொள்ள ஆர்வம் கொள்வார்கள். பெண் மட்டுமல்ல ஆணும் இந்த விஷயத்தை அறிந்து கொள்ள பேரார்வம் காட்டுவார்கள்.
வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை தவறான நோக்கில் அறிந்து கொள்வது சட்டப்படி குற்றம். நல்ல நோக்கத்தில் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொண்டு அதற்கென தயாராகி கொள்ளும் வகையில் உங்களுக்காக சில குறிப்புகள் இதோ .
அனுபவம் மிக்க பெண்கள் தந்த குறிப்புகள் படி ஆண்குழந்தை சுமப்பதற்கான அடையாளங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கர்ப்பிணிகளின் வயிறு உள்ள நிலை வைத்தே உள்ளிருக்கும் குழந்தையின் பாலினத்தை கூற முடியும். அவர்களின் வயிறு கீழிறங்கி இருந்தால் அவர்கள் ஆண்குழந்தையை சுமக்கிறார்கள் என்று அர்த்தம்.
கருவை சுமக்கும் தருணத்தில், பெண்களின் சிறுநீரின் நிறத்தை வைத்து குழந்தையின் பாலினத்தை அறிய முடியும். அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் இருந்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். மேகமூட்டம் போன்ற வெண்மை நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கும்.

கர்ப்ப நேரத்தில் ஹார்மோன் மாற்றங்களால் சருமங்களில் சில அறிகுறிகள் தோன்றும். கருவை சுமக்கும் காலங்களில் முகத்தில் பருக்கள் வந்தால் அது ஆண் குழந்தைதான்.

தாய்ப்பால் தருவதற்காக இயற்கையாகவே கர்ப்ப காலங்களில் பெண்களின் மார்பகம் பெரிதாக ஆரம்பிக்கும். அதில் இடது புறம் பெரும்பாலோனோருக்கு பெரிதாக இருக்கும். வலது புறம் பெரியதாகி இருந்தால் அவர்கள் ஆண் குழந்தைக்கு தாயாவார்கள்.

கர்ப்ப காலங்களில் பாதங்கள் குளிர்ச்சியாக நீர் கோர்க்காமல் வீங்காமல் இருந்தால் அவர்கள் ஆண் குழந்தையை சுமக்கிறார்கள்.

கர்ப்பம் சுமக்கும் போது மருத்துவர்கள் குழந்தையின் இதய துடிப்பையும் கவனிப்பார்கள். பிறக்க போகும் குழந்தை ஆண் குழந்தை எனில் நிமிடத்திற்கு 140முறை அதன் இதயதுடிப்பு இருக்கும்

கர்ப்பிணி பெண்களுக்கு கூந்தல் வளர்ச்சி இருமடங்கானால் அவர்கள் நிச்சயமாக ஆன் குழந்தையைத்தான் பெற்றெடுப்பார்கள்.

மசக்கை நேரங்களில் புளிப்பு அல்லது உப்பான உணவுகளை விரும்பி உண்டால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்கிறார்கள்

தூங்கும்போது இடது புறமாக அவர்கள் தூங்கினால் அவர்கள் வயிற்றுக்குள் இருப்பது ஆண் குழந்தைதான்.

தாய்மை சுமக்கும் பெண்களுக்கு முக்கிய பிரச்னை வாந்தி மற்றும் மயக்கம். காலை நேரங்களில் இது காணப்படும். ஆண் குழந்தையை பெற்றெடுக்கும் அம்மாக்களுக்கு இது போல எதுவும் நேராது. வாந்தி குமட்டல் இன்றி இயல்பாகவே காணப்படுவார்கள்.

நிறை மாத நேரங்களில் வயிறு வட்டமாகவும் பெரியதாகவும் இருந்தால் அவர்கள் ஆண் மகவை பெற்றெடுப்பார்கள்


http://news.lankasri.com/pregnancy/03/179084?ref=ls_d_lifestyle

No comments:

Post a Comment