1) தீமையை தீமை என்றே அறியாத பாமரன்
2) தீமையை தீமை என்று மட்டும் தெரிந்து சொல்லும் அறிவுஜீவி
3) தீமையை தீமை என்று கண்டு அஞ்சி ஓடும் கோழை
4) தீமையை தீமை என்று அதை சந்தைப்படுத்தும் வஞ்சகன்
5) இந்த 4 அடுக்குகள் தாண்டி தீமை கண்டு அதை தீ வைத்துக் கொழுத்தும் 5ம் அடுக்கு மனிதனாய் நீங்கள் இருங்கள்
கவிப்பேரரசு வைரமுத்து

No comments:
Post a Comment